Yarukku Theriyum Unthanin Azhaippu யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு

யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு அன்பரின் பாதம் வந்திடுவாய் அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி அனுதினம் ஊழியம் அளித்திடுவார் 1. யோனாவைப் போல போனாயோ நீயும் நினிவேயின் பாரம் உனக்கில்லையோ யாருக்கு தெரியும் மன்னிப்பார் தேவனென்று நினிவேயின் மக்களும் மனம் மாறினார் 2. எஸ்தரைப் போல உயர்த்தினாரோ உன்னை இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை உன்னத ஊழியம் செய்திடவே 3. திகைத்திடும் போது தயங்கிடாதே நீ தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே திருக்கரம் அணைத்து புகலிடம் அளிப்பார் திறப்பின் வாசலில் நீ நின்றிடுவாயோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3895
Song ID
yarukku-theriyum-unthanin-azhaippu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open