Yarukku Vethanai Yarukku Thukkam யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்

யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
Unknown
Lyrics

Lyrics

யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் யாருக்கு சண்டைகள் - அம்மா-2 யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள் யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2 மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள சாராயத்தை நாடும் மாந்தருக்கே 1. மதுபானம் பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றும் - பாராதே பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2 விரியனைப் போல் தீண்டும் பாம்பைப் போல கடிக்கும் -2 2. வீதி செல்லும் சனியனை மது விலைகொடுத்து வாங்கிடும் மங்கையரில் மயங்கி அது வம்புகள் பல செய்திடும் அமளி செய்ய அழைக்கும் ஆயுள் நாளை குறைக்கும் 3. விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும் தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர் இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
955
Song ID
yarukku-vethanai-yarukku-thukkam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0