Yathondrum Neerandri யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும்

யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

யாதொன்றும் நீரன்றி இயேசுவே நானொன்றும் நானிலத்தில் செய்திடேனே யாவையும் எனக்காய் செய்குவீர் நீர் நானென்றும் உம்மை துதிப்பேனே - 2 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் - 2 இறைவா உம்மை தேட தேட குறைவே இல்லை நித்தமும் எனக்கு - 2 யுத்தகுதிரை ஆயத்தமாகும் உம்மால்தான் வெற்றி உந்தன் நாமம் சொல்ல சொல்ல தோல்வி இல்லை வெற்றி எனக்கு ஆட்டுமந்தை பெருகும் வண்ணம் விசுவாசிகள் பெருகனும் சபைகள் எங்கும் தினமும் தினமும் இரட்சிக்கப் பட்டோர் சேர்க்கப் படனும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3890
Song ID
yathondrum-neerandri-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open