Yeattra Kaalam ஏற்ற காலம் வரும்

ஏற்ற காலம் வரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏற்ற காலம் வரும் உன்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையிலே மேன்மைப்படுத்திடுவார் சோர்ந்து போகாதே தளர்ந்து போகாதே உடைந்து போகாதே நம்பிக்கை இழந்திடாதே உன் சிறையிருப்புகள் மாறும் உன் சிக்கல்கள் எல்லாம் தீரும் உனக்காகவே கிரீடம் பூக்கும் உன்னதர் செய்திடுவார் உனக்காக குறித்த காலத்தில் உன் தரிசனம் நிறைவேறும் உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும் உத்தமர் நிறைவேற்றுவார் உன் வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி நடத்திடுவார் துன்பத்தை கண்ட நாட்களின் சரியாய் இன்பத்தைத் தந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3709
Song ID
yeattra-kaalam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open