Yeattra Vaelaiyilae Ennai ஏற்ற வேளையிலே என்னை

ஏற்ற வேளையிலே என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

ஏற்ற வேளையிலே என்னை தேற்றிமகிழ்கின்றீர் போற்றி புகழ்ந்திடுவேன்- உம்மை போற்றி புகழ்ந்திடுவேன் தாயின் கருவினிலே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உமது நாமத்திற்காய் என்னை வேறு பிரித்தவரே எனது வலது கையை நீர் பிடித்து பயப்படாதே என்றீர் உனக்கு நானே துணை என்று வாக்குக் கொடுத்தவரே உன்மேல் கண் வைத்து ஆலோசனை தருவேன் என்றவரே நடக்கும் பாதைனைக் காட்டி. கூட வருபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3708
Song ID
yeattra-vaelaiyilae-ennai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open