Yehova Ennum யேகோவா என்னும் நாமமுள்ளோரே
யேகோவா என்னும் நாமமுள்ளோரே
Lyrics
யேகோவா என்னும் நாமமுள்ளோரே
எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு
யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்-2
அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு-2
1.என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே-2
துன்ப வேளையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே-2
2.எந்தன் கன்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ-2
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ-2
Details
- Numeric ID
- 1962
- Song ID
- yehova-ennum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1