Yehova Nissiye Enthan Song யெகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே

யெகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே

Lyrics

யெகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே உமக்கே ஆராதனை யெகோவாயீரே தேவைகளை சந்தீப்பீர் உமக்கே ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா ஜெபத்தின் காரணரே ஆராதனை ஜெபிக்க வைத்தவரே ஆராதனை ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே ஜெபத்தின் வீரரே ஆராதனை அழகில் உன்னதரே ஆராதனை அணைக்கும் ஆதரவே ஆராதனை அன்பின் ராஜனே ஆத்தும நேசரே சாரோனின் ரோஜாவே ஆராதனை சர்வ வல்லவரே ஆராதனை சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே சர்வ சிருஷ்டிகரே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2049
Song ID
yehova-nissiye-enthan
Views
19
Downloads
2