Yehova Yeerae யெகோவா யீரே

யெகோவா யீரே

Lyrics

நீர் இருக்க கவலை எனக்கில்லையே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2 நினைப்பதை காட்டிலும் வேண்டுவதை பார்க்கிலும் அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே 2.துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன் துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2 வஸ்திரம் என்மேல் விரித்தீரே உம் அடையாளம் கொடுத்தீரே என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
660
Song ID
yehova-yeerae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1