Yehova Yire Song யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

Lyrics

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2018
Song ID
yehova-yire-song-lyrics-chords-ppt-benny-joshua
Views
14
Downloads
3
Source
Open