Yehovah Devane Yesuvai யேகோவா தேவனே இயேசுவாய்

யேகோவா தேவனே இயேசுவாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

யேகோவா தேவனே இயேசுவாய் வந்தவரே ஆவியாய் எனக்குள்ளே வாசம் செய்யும் தெய்வமே உம்மை வாழ்த்திப் பாடுவேன் போற்றிப் புகழுவேன் என்றென்றும் ஆராதிப்பேன் 1. நீரன்றி எனக்கு யாருமில்லை நீரன்றி எனக்கு எதுவுமில்லை நீரே என் வாழ்வில் நிரந்தரமே நீரே என் வாழ்வின் அஸ்திபாரமே 2.கவலைகள் பெருகும் நேரங்களில் கரம் பிடித்து என்னை நடத்தினீரே அற்புதங்கள் செய்தவர் நீரல்லவோ அனுதினமும் நடத்திடும் தெய்வமல்லவோ 3. புகலிடமாய் உம்மை அண்டினேனே புகழினை பெற்றிட உயர்த்தினீரே வழிவிலகாதென்னை நடத்திடுமே வழிகாட்டியாக முன் செல்லுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7607
Song ID
yehovah-devane-yesuvai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open