Yehovah Shalom Hallelujah Song யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
Lyrics
யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா
யேகோவாயீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா
தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2042
- Song ID
- yehovah-shalom-hallelujah
- Views
- 18
- Downloads
- 2