Yehovah Thevane யேகோவா தேவனே என் நம்பிக்கை

யேகோவா தேவனே என் நம்பிக்கை
Unknown
Lyrics

Lyrics

யேகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே - 2 கன்மலையே கோட்டையே நான் நம்பும் தெய்வமே - 2 யுத்தங்கள் எனக்கெதிராய் பெரும் படையாய் எழும்பினாலும் - 2 எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது தஞ்சமாக நீர் வந்ததால் - 2 நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் - 2 - யேகோவா துர்ச்சன பிரவாகங்கள் என்னை மேற்கொள்ள வந்த போது - 2 என் கதரல் கேட்டீரைய்யா கன்மலை மேல் வைத்தீரைய்யா - 2 - நம்பிக்கையே இயேசுவின் இரத்தம் உண்டு அவர் நாமத்தில் ஜெயம் உண்டு - 2 அபிஷேகம் எனக்குள் உண்டு கிருபையின் மேல் கிருபை உண்டு - 2 - நம்பிக்கையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3434
Song ID
yehovah-thevane-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0