Yehovayeere Enakkellam Neere யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
Unknown
Lyrics

Lyrics

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர்-2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே-2 இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2 அவர் நாமமே உலகமெல்லாம் மறக்குதையா! உணர்வு எல்லாம் இனிக்குதையா-2 உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2 என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1264
Song ID
yehovayeere-enakkellam-neere-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0