Yehovayire Enakkellam Song யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
Lyrics
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே
ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1820
- Song ID
- yehovayire-enakkellam
- Views
- 28
- Downloads
- 1