Yella Kanaththirkum Magimai எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்

எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்
Unknown
Lyrics

Lyrics

எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் எங்கள் துதிகளில் வசிக்கும் நீர் பெரியவர் என்றென்றும் உயிரோடிருப்பவர் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2 ஏல் ஏல்யோன் நீர் உன்னதர் இம்மானுவேல் கூட இருப்பவர்-2 எனக்கென்றும் துணையாய் என்னோடு இருப்பவர் யேகோவா ஷம்மா நீரே-2 1. மாட்சிமையும் வல்லமையும் கனமும் மகத்துவமும் உம்முடையதே -2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யாரும் உம் போல அழகில்லையே -2 ஐசுவரியமும் ஆனந்தமும் கனமும் உம்மால் வருகிறதே எந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவே உம்மால் தானே ஆகுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1599
Song ID
yella-kanaththirkum-magimai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0