Yellam Nee Yesuvae எல்லாம் நீ இயேசுவே என்

எல்லாம் நீ இயேசுவே என்
Unknown
PPT
Lyrics

Lyrics

எல்லாம் நீ இயேசுவே என் உயிரும் நீ இயேசுவே என் வாழ்வு நீ இயேசுவே பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம் பரம் பொருள் நீ இயேசுவே பாவியாய் நான் அலைந்தேன் பாதை தடுமாறினேன் - 2 பாவ உலகில் பாவியை மீட்க பரிகாரம் நீ இயேசுவே திக்கற்று நான் திரிந்தேன் தீர்வையை நான் மறந்தேன் தாவீதின் வேரும் தேவ மைந்தனும் தயவும் நீ இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7052
Song ID
yellam-nee-yesuvae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open