Yen Uthadu Ummai Thuthikum எ…

என் உதடு உம்மை துதிக்கும்

Lyrics

என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன் இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன் தாங்குதையா உமது கரம் என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய் ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று உம்மில் நான் தாகம் கொண்டேன் அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி தினம் அடைகின்றேன் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3171
Song ID
yen-uthadu-ummai-thuthikum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open