Yen Vaazhvinai Matridum என் வாழ்வினை மாற்றிடும்

என் வாழ்வினை மாற்றிடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. என் வாழ்வினை மாற்றிடும் புதியதாய் படைத்திடும் என் வாழ்வினை மாற்றிடும் – தேவனே 2. என் வாழ்வினை வனைந்திடும் மகிமையாய் வனைந்திடும் என் வாழ்வினை வனைந்திடும் – தேவனே 3. என் வாழ்வினை உயர்த்திடும் மேன்மையாய் உயர்த்திடும் என் வாழ்வினை உயர்த்திடும் – தேவனே 4. என் சாயலை மாற்றிடும் ஏசுவைப் போலாக்கிடும் என் சாயலை மாற்றிடும் – தேவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5352
Song ID
yen-vaazhvinai-matridum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open