Yennal Yethaiyumae Seiya Belanundu என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
Lyrics
என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்
1. மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்
2. சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்
என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்
3. மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்
4. தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்
Details
- Numeric ID
- 6900
- Song ID
- yennal-yethaiyumae-seiya-belanundu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open