Yerigo Kottai Itinthu Vizhukuthae எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே

எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே யோர்தான் நதியையும் கடக்க முடியுமே இயேசுவின் பேரை சொன்னால் போதுமே உன் நாமமே (2) 1. மோசேயோடே இருந்த தேவன் அவர் உன்னோடும் வந்திடுவார் இஸ்ரவேலை வழி நடத்தினவர் உன்னையும் அவர் நடத்திடுவார் கலங்காதே நீ திகையாதே உன் தேவன் என்றும் உன்னோடு (2) அவரே உந்தன் கன்மலை (2) அவரே உந்தன் கன்மலை 2. ஆகாரை தேற்றியவர் – உன் இருதயத்தையும் மாற்றிடுவார் எஸ்தரை பலப்படுத்தினவர் உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார் (2) அஞ்சாதே நீ பதறாதே அன்பின் தேவன் உன் அருகிலே (2) அவரே உந்தன் அடைக்கலமே (2) அவரே உந்தன் அடைக்கலமே 3. கிதியோன் மேல் இருந்த கிருபை உன் மேலும் இறங்கிடுதே தாவீதை உயர்த்தினவர் உன்னையும் மேன்மைப் படுத்திடுவார் (2) அவரிடம் நீ வந்திடு அவரிடம் உன்னை தந்திடு (2) அவரே உன்னை வழி நடத்திடுவார் (2) அவரே உன்னை வழி நடத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8244
Song ID
yerigo-kottai-itinthu-vizhukuthae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open