Yerusaleme Yerusaleme Naan

எருசலேமே எருசலேமே நான்
Unknown
Lyrics

Lyrics

எருசலேமே எருசலேமே நான் உன்னை எப்படி மறப்பேன் உலகின் முத்தே உன்னதரின் சொத்தே இரட்சகரை அருளினீரே நான் உன்னை மறந்தால் என் வலது கரம் என் தொழிலை மறப்பது போல் கர்த்தரின் கண்களும் இருதயமும் எருசலேமே என்றும் உன்னில் உள்ளதே பரிசுத்த நகரமே எருசலேமே நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு விரோதமாய் யுத்தம் செய்பவர் கர்த்தரின் கோபத்தால் அழிந்திடுவார் எருசலேம் நகருக்காய் ஜெபிப்பவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார் கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன் ஒலிவமலைமேல் வந்து நிற்குமே Yerusaleme Yerusaleme Naan lyrics songs, Yerusaleme Yerusaleme Naan song lyrics, Yerusaleme Yerusaleme Naan Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே நான், tamil christian songs lyrics Yerusaleme Yerusaleme Naan Unnai Eppadi Marappen Ulagin Muththe Unnadharin Soththe Ratchagarai Arulineere Naan Unnai Marandhaal En Valadhu Karam En Thozhilai Marappadhu Pol Karttharin Kangalum Irudhayamum Yerusaleme Endrum Unnil Ulladhe Parisuttha Nagarame Yerusaleme Nee Karttharin Singaasanam Unakku Virodhamaai Yuttham Seibavar Karttharin Kopatthaal Azhindhiduvaar Yerusalem Nagarukkaai Jebippavargal Magizhchchiyaai Vaazhndhiduvaar Kadaisi Naalil Karttharin Paadham Un Oliva Malaimel Vandhu Nirkume எருசலேமே எருசலேமே நான் உன்னை எப்படி மறப்பேன் Yerusaleme Yerusaleme Naan Unnai Eppadi Marappen உலகின் முத்தே உன்னதரின் சொத்தே இரட்சகரை அருளினீரே Ulagin Muththe Unnadharin Soththe Ratchagarai Arulineere நான் உன்னை மறந்தால் என் வலது கரம் Naan Unnai Marandhaal En Valadhu Karam என் தொழிலை மறப்பது போல் கர்த்தரின் கண்களும் இருதயமும் En Thozhilai Marappadhu Pol Karttharin Kangalum Irudhayamum எருசலேமே என்றும் உன்னில் உள்ளதே Yerusaleme Endrum Unnil Ulladhe பரிசுத்த நகரமே எருசலேமே நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு Parisuttha Nagarame Yerusaleme Nee Karttharin Singaasanam Unakku விரோதமாய் யுத்தம் செய்பவர் கர்த்தரின் கோபத்தால் அழிந்திடுவார் Virodhamaai Yuttham Seibavar Karttharin Kopatthaal Azhindhiduvaar எருசலேம் நகருக்காய் ஜெபிப்பவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார் Yerusalem Nagarukkaai Jebippavargal Magizhchchiyaai Vaazhndhiduvaar கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன் ஒலிவமலைமேல் வந்து நிற்குமே Kadaisi Naalil Karttharin Paadham Un Oliva Malaimel Vandhu Nirkume எருசலேமே எருசலேமே நான் உன்னை எப்படி மறப்பேன் O Jerusalem, Jerusalem, I How Can I Forget You உலகின் முத்தே உன்னதரின் சொத்தே இரட்சகரை அருளினீரே Pearl Of The World, Of The Most High You Gave The Saviour, Your Beloved Possession நான் உன்னை மறந்தால் என் வலது கரம் If I Forget You Let My Right Hand என் தொழிலை மறப்பது போல் கர்த்தரின் கண்களும் இருதயமும் Forget Its Skill The Eyes And Heart Of The Lord எருசலேமே என்றும் உன்னில் உள்ளதே Are Always, O Jerusalem Within You பரிசுத்த நகரமே எருசலேமே நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு Holy City, O Jerusalem You Are The Throne Of The Lord விரோதமாய் யுத்தம் செய்பவர் கர்த்தரின் கோபத்தால் அழிந்திடுவார் Those Who War Against You Will Perish By The Lord's Anger எருசலேம் நகருக்காய் ஜெபிப்பவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார் Those Who Pray For Jerusalem Will Live In Joy கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன் ஒலிவமலைமேல் வந்து நிற்குமே In The Last Day, The Lord's Feet Will Stand Upon Your Mount Of Olives

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yerusaleme-yerusaleme-naan-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0