Lyrics
இயேசய்யா உங்க சமூகம் ஆர்வமாய் வருகிறேன்-2 இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நீங்காத பேரின்பமே இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நிரந்தர சமாதானமே 1.உம்மை பார்க்க பார்க்க பிரகாசம் அடைகின்றேன (நான்) வெட்கப்பட்டுப் போவதில்லை (ஒருநாளும்) வெட்கப்பட்டுப் போவதில்லை 2.தேவையானது ஒன்றே எடுபடாதவரே (எனக்கு) நல்ல பங்கு நீர்தானையா Yesaiah Um Samugam Lyrics Songs, Yesaiah Um Samugam Lyrics, Yesaiah Um Samugam Lyrics Song Chords PPT - இயேசையா உம் சமூகம்,Download all tamil Christian Songs Lyrics in .com.,Joseph Aldrin Yesaiyyaa Unga Samugam Aarvamaai Varugiren Idhan Magizhchi Idhan Niraivu Idhil Neengaadha Perinbamae Idhan Magizhchi Idhan Niraivu Idhil Nirandhara Samaadhaanamae Ummai Paarkka Paarkka Pragaasam Adaigindren Naan Vetkappattu Povadhillai Orunaalum Vetkappattu Povadhillai Thevaiyaanadhu Ondrae Edupadhaadhavarae Enakku Nalla Pangu Neerthaanaiyaa இயேசய்யா உங்க சமூகம் ஆர்வமாய் வருகிறேன் Yesaiyyaa Unga Samugam Aarvamaai Varugiren இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நீங்காத பேரின்பமே Idhan Magizhchi Idhan Niraivu Idhil Neengaadha Perinbamae இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நிரந்தர சமாதானமே Idhan Magizhchi Idhan Niraivu Idhil Nirandhara Samaadhaanamae உம்மை பார்க்க பார்க்க பிரகாசம் அடைகின்றேன் நான் வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை Ummai Paarkka Paarkka Pragaasam Adaigindren Naan Vetkappattu Povadhillai Orunaalum Vetkappattu Povadhillai தேவையானது ஒன்றே எடுபடாதவரே எனக்கு நல்ல பங்கு நீர்தானையா Thevaiyaanadhu Ondrae Edupadhaadhavarae Enakku Nalla Pangu Neerthaanaiyaa இயேசய்யா உங்க சமூகம் ஆர்வமாய் வருகிறேன் Jesus, Into Your Presence I Come With Eager Longing இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நீங்காத பேரின்பமே Here Is The Fullness Of Joy And Everlasting Delight இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு இதில் நிரந்தர சமாதானமே Here Is The Fullness Of Joy And Eternal Peace உம்மை பார்க்க பார்க்க பிரகாசம் அடைகின்றேன் நான் வெட்கப்பட்டுப் போவதில்லை As I Keep Looking At You, I Shine And I Will Not Be Ashamed ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை I Will Never Be Ashamed தேவையானது ஒன்றே எடுபடாதவரே எனக்கு நல்ல பங்கு நீர்தானையா Only One Thing Is Necessary, O Lord You Are My Good Portion
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- yesaiah-um-samugam-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0