Yesaiah Unga Samugam

இயேசையா உங்க சமூகம்
Unknown
Lyrics

Lyrics

இயேசைய்யா, உம் சமூகம் ஆர்வமாய் வருகிறேன் இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நீங்காத பேரின்பமே இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நிரந்தர சமாதானமே உம்மைப் பார்க்கப் பார்க்க பிரகாசம் அடைகின்றேன் வெட்கப்பட்டுப் போவதில்லை நான், வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை, ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை தேவையானது ஒன்றே, எடுபடாதவரே தேவையானது ஒன்றே, எடுபடாதவரே நல்ல பங்கு நீர்தானையா எனக்கு, நல்ல பங்கு நீர்தானையா Yesaiah Unga Samugam lyrics songs, Yesaiah Unga Samugam lyrics, Yesaiah Unga Samugam Lyrics Song Chords PPT - இயேசையா உங்க சமூகம் Download all tamil Christian Songs Lyrics in .com Iyesaiyyaa, Um Samoogam Aarvamaai Varugiren Idhan Magizhchi, Idhan Niraivu, Idhil Neengaadha Perinbame Idhan Magizhchi, Idhan Niraivu, Idhil Nirandhara Samaadhaaname Ummaip Paarkka Paarkka Piragaasam Adaigindren Vetkappattu Povadhillai Naan, Vetkappattu Povadhillai Vetkappattu Povadhillai, Orunaalum Vetkappattu Povadhillai Devaiyaanadhu Ondre, Edupadaadhavare Devaiyaanadhu Ondre, Edupadaadhavare Nalla Pangu Neerdhaanaiyaa Enakku, Nalla Pangu Neerdhaanaiyaa இயேசைய்யா, உம் சமூகம் ஆர்வமாய் வருகிறேன் Iyesaiyyaa, Um Samoogam Aarvamaai Varugiren இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நீங்காத பேரின்பமே Idhan Magizhchi, Idhan Niraivu, Idhil Neengaadha Perinbame இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நிரந்தர சமாதானமே Idhan Magizhchi, Idhan Niraivu, Idhil Nirandhara Samaadhaaname உம்மைப் பார்க்கப் பார்க்க பிரகாசம் அடைகின்றேன் Ummaip Paarkka Paarkka Piragaasam Adaigindren வெட்கப்பட்டுப் போவதில்லை நான், வெட்கப்பட்டுப் போவதில்லை Vetkappattu Povadhillai Naan, Vetkappattu Povadhillai வெட்கப்பட்டுப் போவதில்லை, ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை Vetkappattu Povadhillai, Orunaalum Vetkappattu Povadhillai தேவையானது ஒன்றே, எடுபடாதவரே தேவையானது ஒன்றே, எடுபடாதவரே Devaiyaanadhu Ondre, Edupadaadhavare Devaiyaanadhu Ondre, Edupadaadhavare நல்ல பங்கு நீர்தானையா எனக்கு, நல்ல பங்கு நீர்தானையா Nalla Pangu Neerdhaanaiyaa Enakku, Nalla Pangu Neerdhaanaiyaa இயேசைய்யா, உம் சமூகம் ஆர்வமாய் வருகிறேன் Jesus, I come eagerly into Your presence இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நீங்காத பேரின்பமே Its joy, its fullness, Here is everlasting delight இதன் மகிழ்ச்சி, இதன் நிறைவு, இதில் நிரந்தர சமாதானமே Its joy, its fullness, Here is everlasting peace உம்மைப் பார்க்கப் பார்க்க பிரகாசம் அடைகின்றேன் As I look upon You, I grow brighter வெட்கப்பட்டுப் போவதில்லை நான், வெட்கப்பட்டுப் போவதில்லை I shall not be put to shame, I shall not be put to shame வெட்கப்பட்டுப் போவதில்லை, ஒருநாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை I shall not be put to shame, Never shall I be put to shame தேவையானது ஒன்றே, எடுபடாதவரே தேவையானது ஒன்றே, எடுபடாதவரே One thing is needed, O One who shall not be taken away One thing is needed, O One who shall not be taken away நல்ல பங்கு நீர்தானையா எனக்கு, நல்ல பங்கு நீர்தானையா You are the good portion for me, You are the good portion

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yesaiah-unga-samugam-naalellaam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0