Lyrics
உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா
உம்மை அசையா ஆராதிப்பேன் இயேசையா
நீர் செய்த நன்மைகளை நினைத்து தினம்
அசையா ஆராதிப்பேன் இயேசையா
இயேசையா இயேசையா இயேசையா இயேசையா
ஆரம்பமே நீங்க தான் இயேசையா
அற்புதமே நீங்க தான் இயேசையா
அணைக்கும் தெய்வமே இயேசையா
ஆறுதல் தருபவரே இயேசையா
மர்விடமே எங்கள் இயேசையா
மாறாதவர் எங்கள் இயேசையா
மறக்காதவர் எங்கள் இயேசையா
மன்னிப்பு தருபவரே இயேசையா
சிறப்பானவர் எங்கள் இயேசையா
சிறந்ததை தருபவரே இயேசையா
சூநிலை மாறும்போது இயேசையா
சோராமல் நன்றி சொல்வேன் இயேசையா
Details
- Numeric ID
- 688
- Song ID
- yesaiya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0