Yesaiya Um Naamam

இயேசைய்யா உம் நாமம்
Unknown
Lyrics

Lyrics

இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா 1. எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் 2. பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் 3. இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா 4. மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற Yesaiya Um Naamam lyrics songs,Yesaiya Um Naamam lyrics,Yesaiya Um Naamam Lyrics Song Chords PPT - இயேசைய்யா உம் நாமம் Yesaiyyaa Um Naamam Arindhen Yesaiyyaa Um Paadham Panindhen Undhan Soll Ellaam Endrum Unmaich Sollaiyyaa Seyyum Seyal Ellaam Endrum Vallach Seyalaiyyaa Undhan Soll Ellaam Endrum Unmaich Sollaiyyaa Endhan Uyir Ellaam Endrum Neere Aiyaa Neere Aiyaa Egipthile Pudhu Vidhaththile Um Palaththai Veliyitteer Mirattum Alaigalai Virattum Padaigalai Vilakki Vazhivitteer Paraththile Neer Anaiththaiyum Um Puyaththil Aalgindreer Jagaththaiyum En Agaththaiyum Neer Adakki Aalgindreer Irakkamum Manadhurukkamum Um Sirappu Gunamaiyyaa Koduppadhum Uyir Eduppadhum Um Viruppa Gunamaiyyaa Maraththile Neer Mariththadhu En Vaazhkkai Karaiyera Mariththapinne Uyirththadhundhan Vaarththai Niraivera இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் Yesaiyyaa Um Naamam Arindhen Yesaiyyaa Um Paadham Panindhen உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா Undhan Soll Ellaam Endrum Unmai Sollaiyyaa Seyyum Seyal Ellaam Endrum Valla Seyalaiyyaa உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா Undhan Soll Ellaam Endrum Unmai Sollaiyyaa Endhan Uyir Ellaam Endrum Neere Aiyaa Neere Aiyaa எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் Egipthile Pudhu Vidhaththile Um Palaththai Veliyitteer Mirattum Alaigalai Virattum Padaigalai Vilakki Vazhivitteer பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் Paraththile Neer Anaiththaiyum Um Puyaththil Aalgindreer Jagaththaiyum En Agaththaiyum Neer Adakki Aalgindreer இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா Irakkamum Manadhurukkamum Um Sirappu Gunamaiyyaa Koduppadhum Uyir Eduppadhum Um Viruppa Gunamaiyyaa மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற Maraththile Neer Mariththadhu En Vaazhkkai Karaiyera Mariththapinne Uyirththadhundhan Vaarththai Niraivera இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் Jesus, I have known Your Name Jesus, I have bowed at Your feet உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா All Your words are ever true words All Your works are ever mighty works உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா All Your words are ever true words All my life, You alone are Lord, You are Lord எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் In Egypt, in a new way, You revealed Your strength You drove away the threatening waves and removed the armies, making a way பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் In heaven, You rule all things by Your mighty arm You subdue and rule the world and my heart இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யா கொடுப்பதும் உயிர் எடுப்பதும் உம் விருப்ப குணமய்யா Mercy and compassion are Your excellent nature Giving and taking life are according to Your will மரத்திலே நீர் மரித்தது என் வாழ்க்கை கரையேற மரித்தபின்னே உயிர்த்ததுந்தன் வார்த்தை நிறைவேற You died upon the tree so that my life may be redeemed After dying, You rose again, that Your word might be fulfilled

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yesaiya-um-naamam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0