Yeshua Yeshua Endra Naamam யெஷுவா யெஷுவா என்ற நாமம்

யெஷுவா யெஷுவா என்ற நாமம்
Unknown
PPT
Lyrics

Lyrics

யெஷுவா யெஷுவா என்ற நாமம் உனக்கும் எனக்கும் போதும் போதும் இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம் முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் நீதியின் சூரியனே நீரே நாயகனே ஏழைகள் காவலனே யெஷுவா யெஷுவா பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே மூன்றில் ஒன்றானவரே யெஷுவா யெஷுவா பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன் பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன் ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே ஆத்துமா இரட்சகரே யெஷுவா யெஷுவா ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4795
Song ID
yeshua-yeshua-endra-naamam-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open