Lyrics
யெஷுவா... யெஷுவா
நீரே என் இரட்சகர் -2
உம்மை ஆராதிப்பேன்...
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றுமே!-2
உளையினில் உழன்றேன்.
புழுதியில் கிடந்தேன்
பாவத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்-2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே -2
கழுவி அணைத்தீரே!
2. கரங்களை பிடித்தீர்
கிருபையால் நிறைத்தீர்
கண்மணி போல் என்னை காத்தீர் −2
காலமெல்லாம் நான் உமக்காக வாழ
என்னை அர்ப்பணித்தேன் -2
என்னை அர்ப்பணித்தேன்
Details
- Numeric ID
- 923
- Song ID
- yeshuvaa-yeshuvaa-neerae-en-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0