Yessendru Peyaridungal இயேச…

இயேசு என்று பெயரிடுங்கள்
Unknown
Lyrics

Lyrics

இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர் 1. உன்னத ஆவி உலகினில் இறங்கி கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார் 2. விண்ணை வெறுத்து இம்மானுவேலன் தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார் 3. சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின் இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் -இயேசுவை தரித்து கொள்வோம் 4. நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம் அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம் 5. வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் முடங்குமே முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுவதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6134
Song ID
yessendru-peyaridungal-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0