Yesu Abirahamilum இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்

இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. இயேசு ஆபிரகாமிலும் பெரியவர் இயேசு யாக்கோபிலும் பெரியவர் இயேசு மோசேயிலும் பெரியவர் இயேசு சாலமோனிலும் பெரியவர் யோவான் ஸ்நானகனிலும் யோனாவிலும் தேவ ஆலயத்திலும் தூய ஓய்வுநாளிலும் எல்லா தேவர்களிலும் பெரியவர் நமக்குள் இருப்பவர் நியாயந்தீர்ப்பவர் நம் இருதயத்திலும் பெரியவர் இந்த உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும் இயேசு பெரியவர் சர்வ வல்லவர் இயேசு சாத்தானை முறியடித்தவர் வானம் பூமியில் சகல அதிகாரமும் எனக்கு உண்டென்று ஏசு சொன்னவர் ஏசு கிறிஸ்துவே உலக ரட்சகர் 2. எங்கள் எஜமான் ஏசு பெரியவர் எல்லா ஊழியரிலும் பெரியவர் ஏசு மரியாளிலும் பெரியவர் ஏசு தேவமகனே பெரியவர் எல்லா நாமங்களிலும் மனிதரிலும் சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும் சர்வ லோகங்களிலும் பெரியவர் பிரதான மேய்ப்பராம் ஏசு பெரியவர் பேராயர்களிலும் பெரியவர் சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே சர்வ சங்கமாம் தேவ சபையிலே ஜெய கிறிஸ்து இராஜாவே பெரியவர் 3. இயேசு பாலனாய் பிறந்தததிசயம் இது தேவபக்தியின் இரகசியம் ஆத்ம இரட்சிப்பு நமக்கு அவசியம் அவர் ரத்தத்தால் கிடைக்கும் நிச்சயம் ஆதி வேத சத்தியம் நம் சாட்சியம் பரிசுத்த ஜீவியம் இது நமது இலட்சியம் பரனோடு வாழுவோமே நித்தியம் சீரேசு நாமமே ஓங்குமே ஜெயம் சுவிசேஷ ஊழியம் நம் பாக்கியம் சீஷராக நாம் மாறுவது சிலாக்கியம் சமாதானமே சபையின் ஐக்கியம் சேர்த்திடும் நம்மை தேவராஜ்ஜியம் 4. நீதி சூரியன் நம் ஏசு வருகிறார் நீதி நிலைநாட்ட பூவில் வருகிறார் அந்தி கிறிஸ்துவை அழிக்க வருகிறார் ஆயிரம் ஆண்டும் ஆள வருகிறார் பரிசுத்தவான்களே! பரலோகமே! பூரித்து மகிழுவோம் அல்லேலுாயா பாடுவோம் பரன் ஏசுவோடு புவி ஆளுவோம் பாவ உலகத்தை மாற்ற வருகிறார் புது வானம் பூமி படைக்க வருகிறார் துக்கம் மரணம் கண்ணீர் இனி இல்லையே தூயர் இயேசுவே நம்மைத் தேற்றுவார் தங்க மாளிகை பிதாவின் வீட்டிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
652
Song ID
yesu-abirahamilum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0