Yesu En Deivam இயேசு என்ற தெய்வம் அவர்

இயேசு என்ற தெய்வம் அவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என்ற தெய்வம் அவர் மெய்யான தெய்வம் - நம் பாவங்கள் மன்னிக்க வந்தாரே 1. காடு மலைகள் ஏறி நீ சென்றாலும் கை நிறைய காணிக்கைகள் போட்டாலும் உன் பாவமெல்லாம் போகாது பழக்கம் எல்லாம் மாறாது இயேசுவிடம் நீ வந்துவிடு 2. கங்கா யமுனா காவேரி நீ சென்றாலும் உன் பாவம் போக நீ முழுகி வந்தாலும் உன் கவலைகளும் தீராது உன் கண்ணீரும் மாறாது இயேசுவிடம் நீ வந்து விடு 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்து போகாதே வருந்தி இயேசு இன்றே உன்னை அழைக்கின்றார். இயேசுவிடம் வந்து விடு இன்பமாக வாழ்ந்து விடு அன்புடனே இன்றே அழைக்கின்றார் உன் கண்ணீரை கர்த்தர் இன்றே துடைத்திடுவார் உன் கவலைகள் கர்த்தர் இன்றே போக்கிடுவார் உன் பாவமெல்லாம் தீர்ந்து விடும் தீய பழக்கமெல்லாம் மாறி விடும் இயேசுவிடம் நீ வந்துவிடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6126
Song ID
yesu-en-deivam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open