Yesu En Ithaayathile Enneramuum இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே
இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே
Unknown
Lyrics
Lyrics
இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே..
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே..
சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்..
என் துக்கத்தில் உம்மை நான் உயர்த்துவேன் -(2)
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான் உயிர் வாழ்கிறேன்-(2)
இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்
ஆகாதவன் என்றபோது அன்பை காட்டினீர் என்றும்…
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 5913
- Song ID
- yesu-en-ithaayathile-enneramuum-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0