Yesu En Parikari Inba இயேசு என் பரிகாரி

இயேசு என் பரிகாரி
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என் பரிகாரி இன்ப இயேசு என் பரிகாரி என் ஜீவிய நாட்களெல்லாம் இன்ப இராஜா என் பரிகாரி என்ன துன்பங்கள் வந்தாலும் என்ன வாதைகள் நேர்ந்தாலும் என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் இன்ப இராஜா என் பரிகாரி சாத்தான் என்னை எதிர்த்தாலும் சத்துரு என்னை தொடர்ந்தாலும் சஞ்சலங்கள் வந்தபோது இன்ப இராஜா என் பரிகாரி பணக் கஷ்டங்கள் வந்தாலும் மனக்கஷ்டகள் நேர்ந்தாலும் ஜனம் என்னை வெறுத்தாலும் இன்ப இராஜா என் பரிகாரி பெரும் வியாதிகள் வந்தாலும் கடும் தோல்விகள் நேர்ந்தாலும் பல சோதனை சூழ்ந்தாலும் இன்ப இராஜா என் பரிகாரி எனக்கென்ன குறை உலகில் என் இராஜா துனை எனக்கு என் ஜீவிய நாட்களெல்லாம் இன்ப இராஜா என் பரிகாரி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3667
Song ID
yesu-en-parikari-inba-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open