Yesu Enaku Jeevan Thanthare இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

Lyrics

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 சமாதானம் தந்தார் இயேசு -4 புது வாழ்வு தந்தார் இயேசு -4 விடுதலை தந்தார் இயேசு -4 வல்லமை தந்தார் இயேசு -4 அபிஷேகம் தந்தார் இயேசு -4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5857
Song ID
yesu-enakku-jeevan-thandhaare
Views
1
Downloads
1