Yesu Endra Namathirku இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்
Unknown
Lyrics

Lyrics

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும் பிதாவுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் ஆடுவேன் அதிகாலை வேளையில் ஆண்டவரை தேடுவேன் 1.சாத்தானை ஜெயித்த நல் நாமமே சமாதானம் சந்தோஷம் தருமே 2.பாவங்கள் போக்கும் நல் நாமமே பரிசுத்தம் தந்த நல் நாமமே 3.ஜெயத்தை தந்த நல் நாமமே ஜெயகிறிஸ்து இயேசு நாமமே 4.அபிஷேகம் தந்த நல் நாமமே அன்பர் இயேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6131
Song ID
yesu-endra-namathirku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0