Yesu Engal MeiparLyrics Song பாமாலை: 237 இயேசு எங்கள் மேய்ப்பர்

பாமாலை: 237 இயேசு எங்கள் மேய்ப்பர்

Lyrics

1. இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்; மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார்; துன்பம் நேரிட்டாலும் , இன்பம் ஆயினும் , இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும். 2. நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறியோம்; காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம்; கண்டித்தாலும் , நேசர் ஆற்றித் தேற்றூவார்; நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார். 3. ஆட்டுக்காக மேய்ப்பர் ரத்தம் சிந்தினார்; அதில் மூழ்கினாரே தூயர் ஆகுவார்; பாவ குணம் நீக்கி முற்றும் ரட்சிப்பார் , திவ்விய தூய சாயல் ஆக மற்றுவார். 4. இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார்; ஓனாய்கள் வந்தாலும் , தொடவே ஒட்டார்; சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம்; பாதாளத்தின்மேலும் ஜெயங்கொள்ளுவோம்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5171
Song ID
yesu-engal-meiparlyrics-song-chords-ppt
Views
0
Downloads
0