Yesu Ennil Vanthar இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்

Lyrics

இயேசு என்னில் வந்தார் என் வாழ்வில் சந்தோஷமே என் பாவம் முற்றும் சுமந்தார் என் வாழ்வில் சந்தோஷமே நோய்களை எல்லாம் நீக்கினார் என் வாழ்வில் சந்தோஷமே தம் பிள்ளையாக தெரிந்தார் என் வாழ்வில் சந்தோஷமே நான் பாடி ஸ்தோத்தரிப்பேன் ஆராதித்து சந்தோஷிப்பேன் பாடி போற்றி ஆடி பாடி ஹாலேலூயா ஹாலேலூயா என் மனதை கவர்ந்த நேசரே நான் பாடி கொண்டாடுவேன் உலகில் பெரிய தேவனே நான் பாடி கொண்டாடுவேன் உயிருள்ள நாட்கள் எல்லாம் நான் பாடி கொண்டாடுவேன் துதிக்கு பாத்திரர் இயேசுவை நான் பாடி கொண்டாடுவேன் என் பெலனாகிய இயேசுவே நான் பாடி கொண்டாடுவேன் என்னில் கிருபை கொண்ட இயேசுவே நான் பாடி கொண்டாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2066
Song ID
yesu-ennil-vanthar
Views
14
Downloads
3
Source
Open