Yesu Ennum Naamam Endrum இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் இயேசையா, இயேசையா இயேசையா, இயேசையா (2) மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்லை வானத்தின் கீழெங்கும், பூமியின் மேலெங்கும் … இயேசையா பக்தனை கூப்பிட்டால் யேசுவே இரங்குமென்றார் பார்வை அடைந்தார், யேசுவை பின்தொடர்ந்தார் … இயேசையா குஷ்டரோகி பத்து பேர் சத்தமாக கூப்பிட்டார்கள் போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள் ஒருவன் திரும்பி வந்து, “தேங்கியூ, தேங்கியூ” சொன்னான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8193
Song ID
yesu-ennum-naamam-endrum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open