Yesu Ennum Naamam Ezhezhu இயேசு என்னும் நாமம் ஏழேழு

இயேசு என்னும் நாமம் ஏழேழு
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என்னும் நாமம் ஏழேழு திசைக்கும் செய்யணுமே-இயேசப்பா பேரு இன்றே ஏழேழு உலகில் எழுப்புதல் அடையணுமே பரவிட திருபைகள் கிருபைகள் கிடைத்திடவே வல்லமை நம்மீது இறங்கிடவே-2 இலவசமாக இரட்சிப்பை அடைய தினந்தோறும் ஜெபிக்கணுமே 1. நீவசனத்தில் வாழ்ந்திருந்தால் அது இயேசப்பா விருப்பமப்பா-2 சும்மா பேருக்கு வாழ்ந்திருந்தால் அது அவர் மனம் வெறுப்பதப்பா-2 2.நீ பரலோக வாழ்வடைய அந்த பரமனை நினைத்திடப்பா நீ இயேசென்னும் நாமத்தினால் இரட்சிப்பை அடைந்திடப்பா 3.நீ ஆவியிலே நிரம்பி நல்ல ஆராதனை செய்யணும் எல்லா கவலைகளை மறந்து நீ அப்பாவை தொழுது கொள்ளணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6136
Song ID
yesu-ennum-naamam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open