Yesu Ennum Naamam Maathram இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
Lyrics
இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
துக்கமெல்லாம் சந்தோஷமாகுமே
மந்திரமில்லை மாயமுமில்லையே அவர்
பேரை சொன்னால் மலைகளும் விலகுமே
இயேசு போதுமே இயேசு போதுமே (2)
உந்தன் சமுகம் போதுமே
உந்தன் மகிமை என்னை நடத்துமே
உந்தன் கிருபை போதுமே
உந்தன் தயவு என்னை தாங்குமே
Details
- Numeric ID
- 6138
- Song ID
- yesu-ennum-naamam-maathram-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open