Yesu Ennum Naamam Solla இயேசு என்னும் நாமம் சொல்ல

இயேசு என்னும் நாமம் சொல்ல
Unknown
Lyrics

Lyrics

இயேசு என்னும் நாமம் சொல்ல இனிமை பொங்குதே-என்னில் 1.மனதின் பாரம் துயரம் சூழ்ந்து மருளும் நேரத்திலே -2 கரிய இருளை அகற்றும் தேவன் இயேசு நாமமே -இனிய உமது நாமம் பாடும் நேரம் எந்தன் உள்ளத்திலே தூய்மை தோன்றி உந்தன் ரூபம் என்னில் தோன்றுதே-தேவா 3. கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து மிரட்டும் நேரத்திலே எந்தன் நாவில் தோன்றும் பட்டயம் உமது நாமமே-இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2280
Song ID
yesu-ennum-naamam-solla-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0