Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம்

Lyrics

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2 சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2 இயேசைய்யா இயேசைய்யா இயேசைய்யா இயேசைய்யா – 2 1. பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் – 2 குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான் – 2 2. லேகியோன் ஓடி வந்தான் இயேசுவே என்றழைத்தான் – 2 ஆறாயிரம் பிசாசுகள் அடியோடு அழிந்தன – 2 3. பர்த்திமேயு கூப்பிட்டான் இயேசுவே இறங்கும் என்றான் – 2 பார்வை அடைந்தான் இயேசுவை பின் தொடர்ந்தான் – 2 4. மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமமில்ல – 2 வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேல் எங்கும் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5872
Song ID
yesu-ennum-naamam-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-39
Views
0
Downloads
0