Yesu Ennum Thirunaamam இயேசு என்னும் திருநாமம்

இயேசு என்னும் திருநாமம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என்னும் திருநாமம் எங்கும் இதற்கு இணை உண்டா பாவம் கண்ட மனிதருக்கு மீட்பை தந்த உயர் நாமம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே என் தேவா ஸ்தோத்திரம் துதி உமக் துதி பலிகள் செலுத்திடுவோம் தூயவா ஸ்தோத்திரமே 1. பொய் சொல்லக் கூடாது என்று போதனை செய்திட்ட நாமம் பகைவர்களைக் கூட அன்பாய் நேசிக்கச் செய்திட்ட நாமம் எந்நாளும் நான் உன்னை மறவேன் உறங்காமல் காத்திடும் நாமமிது 2 என் ஆத்துமா ஏங்கும் போது அடைக்கலம் தந்திடும் நாமம் இரட்சிப்பின் மகிமை கூட்டி இரட்சண்யம் தந்திடும் நாமம் அனுதினம் கிருபைகள் எனக்களித்து ஆறுதல் அளித்திடும் நாமமிது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6135
Song ID
yesu-ennum-thirunaamam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open