Yesu Enrathume Enakku இயேசு என்றதுமே எனக்கோர்

இயேசு என்றதுமே எனக்கோர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு என்றதுமே எனக்கோர் இன்பம் பிறக்குதம்மா காசினிமேலவர் போலெவரையும் கண்டதுமில்லையம்மா 1. பேசத்தொடங்கினாலோ பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா பார்க்கத் தொடங்கினாலோ பார்வையெல்லாம் பாவியின் மேலேயம்மா 2. சிலுவை மீதிலே இரத்தத்தை சிந்தி மரித்தாரம்மா உலகை மீட்டிடவே ஆண்டவன் வந்து மாண்டாரம்மா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6132
Song ID
yesu-enrathume-enakku-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open