Yesu Enthan Meetpare இயேசு எந்தன் மீட்பரே

இயேசு எந்தன் மீட்பரே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர் இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார் இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும் இன்று நான் இயேசுவே முழுமையாகவே உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன் இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர் இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர் இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால் இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில் இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால் இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய் நித்ய காலமாய் நித்ய காலமாய் இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3569
Song ID
yesu-enthan-meetpare-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open