Yesu Iraththam Sinthinar இயேசு இரத்தம் சிந்தினார்

இயேசு இரத்தம் சிந்தினார்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு இரத்தம் சிந்தினார் இரட்சிப்பு வந்ததது இயேசு உயிர்த்து எழுந்திட்டார் மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றது சிலுவை வல்லமை வென்றது பாதாளம் பாதாளம் தோற்றது பரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார் இரட்சிப்பு வந்ததது இயேசு உயிர்த்து எழுந்திட்டார் மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார் ஆச்சரிய ஒளி தந்திட்டார் அந்தகாரம் நீக்கினார் ஆச்சரிய ஒளி தந்திட்டார் துறைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையில் வென்றிட்டார் ஆணி அடித்திட்டார் ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றது சிலுவை வல்லமை வென்றது பாதாளம் பாதாளம் தோற்றது பரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார் இரட்சிப்பு வந்ததது இயேசு உயிர்த்து எழுந்திட்டார் மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றது சிலுவை வல்லமை வென்றது பாதாளம் பாதாளம் தோற்றது பரலோக வல்லமை வென்றது (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3567
Song ID
yesu-iraththam-sinthinar-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open