Yesu Jeevan Thantharae இயேச…

இயேசு ஜீவன் தந்தாரே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு ஜீவன் தந்தாரே பாவத்தைப் போக்கி விட்டாரே நித்திய வாழ்வு எனக்கு தந்து என்னை சேர்த்து கொண்டாரே 1. ஆவியில் நிரம்பி அபிஷேகம் தந்து சாட்சியாய் மாற்றினாரே கனிகளை கொடுத்து வாழ்வேன் அவர்க்கே ஜீவிய நாட்கள் எல்லாம் 2. ஆத்தும பாரம் எனக்குத் தந்து ஜெபிக்க கற்று தந்தாரே ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் 3. வாழ்வில் சோர்வு நேரிட்டாலும் வந்து பெலன் தருவார் மேகங்கள் நடுவில் கர்த்தர் வருவார் நம்மை சேர்த்து கொள்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3633
Song ID
yesu-jeevan-thantharae-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open