Yesu Kathavai Thiranthal இயேசு கதவைத் திறந்தால்

இயேசு கதவைத் திறந்தால்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு கதவைத் திறந்தால் யாராலும் அடைக்க முடியவில்லை இயேசு கதவை அடைத்தால் யாராலும் திறக்க முடியவில்லை திறந்திடுவார் கதவை திறந்திடுவார் எனக்காய் கதவை திறந்திடுவார் அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார் எதிரியின் கதவை அடைத்திடுவார் 1. சத்துரு ஒரு வழியாய் வந்தால் ஏழு வழியாய் ஓடிப்போவான் துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார் 2. வெண்கலக்கதவுகளை உடைத்து பாதைகளெல்லாம் சமமாக்குவார் எரிகோவின் மதிலும் யோர்தானும் ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3614
Song ID
yesu-kathavai-thiranthal-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open