Yesu Kiristhuvin Naamamithe இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறதலே நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே நாதன் இயேசுவின் நாமமதையே நன்றியுடன் புகழ்வோம் - இயேசு அளிப்பேன் யாவையுமே என் நாமத்தில் என்றனரே அளிக்க வலியவனை வல்லமையுண்டதிலே களிப்போம் வல்ல நாமமதிலே கனிந்தே பாடிடுவோம் - இயேசு நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும் சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்ததுவும் உத்தமர்கள் போற்றிப் புகழும் கர்த்தரின் நாமமதே - இயேசு சாவுக்கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும் சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே நாதன் ஈந்த தைலமெனவே நமக்காய் ஊற்றுண்டதே - இயேசு பாவ இருளதனை போக்கும் புண்ணிய நாமமதாய் பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே இயேசு கிறிஸ்து நேசரிவரே ஆசைக்குகந்தவரே - இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3609
Song ID
yesu-kiristhuvin-naamamithe-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open