Yesu Kiristhu Naadhar ஏசு கிறிஸ்து நாதர்

ஏசு கிறிஸ்து நாதர்

Lyrics

யேசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர். 1.மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூபுடையார்; யேசுகிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார்; 2.வம்பு நிறைந்த இந்த மானிட ஜாதகள்மேல் அன்பு நிறைந்த கர்த்தர் அதிக உருக்கமுள்ளோர்; 3.பாவத்தில் கோபம் வைப்பார்! பாவிமேல் கோபம் வையார், ஆவலாய் நம்பும் பாவிக் கடைக்கலம் ஆக நிற்பார்; 4.தன்னுயிர் தன்னை விட்டுச் சருவ லோகத்திலுள்ள மன்னுயிர்களை மீட்க மரித்தே உயிர்த்த கர்த்தர்; 5.அந்தர வானத்திலும் அகிலாண்ட கோடியிலும் எந்தெந்த லோகத்திலும் இவரிவரே ரட்சகர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5881
Song ID
yesu-kirusthu-naathar-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
1
Downloads
1