Yesu Maharajan Enodu இயேசு மகாராஜன் என்னோடு

இயேசு மகாராஜன் என்னோடு
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு மகாராஜன் என்னோடு (நம்மோடு) இருக்கின்றார் பயம் ஏது ? (2) நான் பாடுவேன்(வோம்) அல்லேலூயா நான் ஆடுவேன்(வோம்) அல்லேலூயா 1.உண்ணும் போது காக்கின்றார் உறங்கும் போது காக்கின்றார் கழுகு போல சுமக்கின்றார் காலமெல்லாம் நடத்துகின்றார் 2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றார் கவலையெல்லாம் நீக்குகின்றார் ஆவியினால் நிரப்புகின்றார் ஆசிகளை பொழிகின்றார் 3. தாயைப் போல தேற்றுகின்றார் தந்தைப் போல போஷிக்கின்றார் ஆசான் போல போதிக்கின்றார் நீசராய் என்னை அணைக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6142
Song ID
yesu-maharajan-enodu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open